வோடஃபோன் விளம்பரத்தில் வந்த நாய் உண்மையில் நினைத்தது இதுவாகக்கூட இருக்கலாம்... smile please.. வாய்விட்டு சிரிங்க......நோய் விட்டு போகுமுங்க! நாய் உண்மையில் என்ன நினைக்கிறது??????? ம்ம்...!! இன்னிக்குள்ளே முடிக்க மாட்டான் போல!! டேய் கொஞ்சம் மெதுவா நடடா லூசு பையலே . இதை யாரு உங்க அப்பாவா எடுத்துட்டு வருவாரு |
ஹய்யோ அப்படியே கொள்ளைக்காரன் மாதிரியே இருக்கேடா.
டெய்லி குளின்னு சொன்னா கேக்குறியா என்ன ஒரு கப்பு
நீ சைலண்ட்டா நில்லு நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன்.
ஒழுங்க கட்டுடா எருமை.
என்னம்மா வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா..!?
இந்த வெத்து சீனுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே.
சீக்கிரமா முடிமா தண்ணி அடிக்கணும்ல.
தேடு தேடு நல்லா தேடு
இதெல்லாம் அவங்ககிட்டே சொல்லிடாதீங்க. அடிச்சும் கேட்பாய்க அப்பயயும் சொல்லிடாதீங்க.... பாஸ்...! ப்ளீஸ்...!
* * * * * * *Tweet | |||||
24 comments:
ரொம்ப நல்லா ரசிக்கவைத்தது. படங்கள் ஏதும் தெரியாவிட்டாலும் மாத்தியோசித்த நாயின் கருத்துரைகள் அருமை. பாராட்டுக்கள்.
அனைவரும் மன்னித்துக்கொள்ளுங்கள். சில பிரச்சினைகளால் (என்னோட மக்குத்தனத்தால்....அதை எப்படி பாளிஷா சொல்றேன் பாருங்க) படங்கள் தெரியவில்லை. ஆனால் இப்போ சரி பண்ணிட்டேன். சிரமத்திற்கு மன்னிக்கவும். என்றும் தங்கள் ஆதரவை வேண்டும் கடம்பவனகுயில்.
ஹா...ஹா...ஹா...
பதிவும், புகைப்படங்களும் அருமை...
ரசிக்க வைக்கும் விதத்தில் எழுதி இருக்கிறீர்கள்...
Nallaathan irukku
Nallaathan irukku
nalla padangal...
nalla comments..
superb ...
படங்களுக்கான
சொல்லாக்கங்கள்
அருமை.
@ R.Gopi
நன்றி நண்பரே
@ அரசன்
நன்றி நண்பரே
@ மகேந்திரன்
மிக்க நன்றி நண்பரே.
ம்ம்...!! இன்னிக்குள்ளே முடிக்க மாட்டான் போல...
நான் அப்பிடி நினைக்கல...
கீழ பார்த்திட்டு
ஐயையோ சிரி சிரியென்று சிரித்து முடிஞ்சு..சகோ..
!!!நோய் கொஞ்சம் குறைஞ்சிட்டுப்போலதான் இருக்கு!!!!!
பதிவிற்கு வாழ்த்துக்கள்
நாயும் அழகு, நகைச்சுவையும் அருமை. ஆனால் அது சிரிக்காதா?
அண்ணிட்ட அண்ணனுக்கு பிடிச்ச குணமே தான் மக்குன்னு அடிக்கடி ஒத்துக்கறதுதானம் ஹி ஹி
இது போல நான் முன்பு ஒரு பதிவு போட்டு உள்ளேன் .. ஆனாலும் சூப்பர்
இன்று என் வலையில் ....
மிக சிறந்த பல்சுவை வலைத்தளம் விருது
ஹா..ஹா..ஹா நல்ல எண்டெர்டெயின்மெண்ட் பதிவு..
வணக்கமுங்கோ இந்த காட்டானுக்கு நாய வெச்சு என்னன்னமோ செய்யலாம்னு சொல்லிகொடுத்திட்டியல் அடுத்த என்ர பதிவு நாய வைச்சுதான்.. மீனாச்சியம்மன் கோவில் எப்படி இருக்கிறது..!? நான் இரண்டு தடவைகள் அங்கு வந்தேன் முதல் தடவை1998 எனது திருமணத்திற்கு பிறகு அடுத்து.. அடுத்து எனது இரண்டு பிள்ளைகளும் மனைவியுடனும் 2010இல்.. முதல் தடவை ஏன் வந்தோமென்றாக்கினார்கள் நிர்வாகத்தினர்
இம்முறை எனக்கு சந்தோச அதிர்ச்சி ஆம் அழகாக சுத்தமாக வைத்திருந்தார்கள்.. பொலீஸ் பாதுகாப்பு இருக்கிறபடியாலோ தெரியவில்லை இரண்டு பயணங்களில் எனக்கு பிடித்தது இரண்டாவதே..!? எப்படியோ என்னுடய் பதிவிக்கு ஆள் சேர்திட்டன்...!? பாருங்கோ பிள்ளை பிடிகாரன் போல் திரிய வேண்டி இருக்கிறது பிளாக் ஓப்பன் பண்ணியதிலிருந்து...!? உங்களுக்கும் குழ வைச்சிட்டன் ...! சொல்லிப்புட்டன் ஆமா..!?
வித்தியாசமான நகைச்சுவை .
இன்றுதான் முதன் முதலாக வந்தேன்
நகைப் "பூ" கொடுத்து வரவேற்ப்பு கொடுத்தீர்கள்
நன்றி
இனி அந்த விளம்பரம் டிவியில் பார்க்கும்போதேல்லாம் ...இந்த பதிவில் நாய் மாத்தி யோசித்த வரிகள் தான் ஞாபகத்துக்கு வரும்.....
சிரித்துகொண்டே படித்தேன்... படங்களுக்கு ஏற்றவாரு மாத்தியோசிச்சுருக்கீங்க.. பாராட்டுக்கள்..
படங்களும் அதற்கான வாசகங்களும் அருமை!!
ஆகா...அருமையான நகைச்சுவை. என்னதான்
மனதில பல கற்பனைகள் வந்தாலும் இந்த
மாதிரி படங்களும் கிடைக்க வேணும்.நீங்க
இரண்டு விசயத்தையும் அருமையாக தந்துள்ளீர்கள்
நன்றி சகோதரி வாழ்த்துக்கள் .......
கருத்துரைகள்ரொம்ப நல்லா ரசிக்கவைத்தது.
M.R.said
//இன்றுதான் முதன் முதலாக வந்தேன்
நகைப் "பூ" கொடுத்து வரவேற்ப்பு கொடுத்தீர்கள்
நன்றி//
நன்றி சகோ.
@ காட்டான்
காட்டான் அண்ணே நானும் உங்கள மாதிரி தான் . புதுசா ஆரம்பிச்சப்போ பேந்த பேந்த முழிச்சுட்டு நின்னேன். நம்ம சகோதரர்கள்தான் உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தி என்னையும் ஒரு ஆளாக்கிவிட்டாங்க. உங்களையும் கைதூக்கி விடுவாங்க. கவலைப்படாதீங்க.
மாய உலகம் said
//இனி அந்த விளம்பரம் டிவியில் பார்க்கும்போதேல்லாம் ...இந்த பதிவில் நாய் மாத்தி யோசித்த வரிகள் தான் ஞாபகத்துக்கு வரும்.....
சிரித்துகொண்டே படித்தேன்... படங்களுக்கு ஏற்றவாரு மாத்தியோசிச்சுருக்கீங்க.. பாராட்டுக்கள்..//
மாய உலகமே என்னைப் பாராட்டுதா. ரொம்ப நன்றிங்க.
மனோசாமிநாதன் said
//படங்களும் அதற்கான வாசகங்களும் அருமை!!//
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேடம்
Post a Comment