tag:blogger.com,1999:blog-5431472263393883542.post1392842491648222507..comments2023-07-20T18:32:20.463+05:30Comments on கடம்பவன பூங்கா: பொங்கலோ பொங்கல் சிறுவீட்டுப் பொங்கல்..!!கடம்பவன குயில்http://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-5431472263393883542.post-35100134259769232072012-08-15T10:42:01.264+05:302012-08-15T10:42:01.264+05:30மதுரைப்பக்கம் சில கிராமங்களில் மார்கழிமாதம் வைத்த ...மதுரைப்பக்கம் சில கிராமங்களில் மார்கழிமாதம் வைத்த பூவரொட்டிகளை சிறுமிகள் மாட்டுப்பொங்கலன்று கால்வாய்களில் விடுவர். அதை நினைவுபடுத்தியது தங்கள் பதிவு. பகிர்விற்கு நன்றி.சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-62094666834258100572012-02-12T21:28:41.546+05:302012-02-12T21:28:41.546+05:30திரு ரமணி ஐயா அவர்கள் எனக்கு கொடுத்த விருதினை நான்...திரு ரமணி ஐயா அவர்கள் எனக்கு கொடுத்த விருதினை நான் தங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்! தாங்கள் எனது வலைப்பூவிற்கு(http://dewdropsofdreams.blogspot.com) வருமாறு கேட்டுக்கொள்கிறேன்!யுவராணி தமிழரசன்https://www.blogger.com/profile/01855645642526125302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-24382717526746568732012-01-26T20:09:48.434+05:302012-01-26T20:09:48.434+05:30அருமையாய் அறியவைத்த சிறுவீட்டுப் பொங்களுக்கு வாழ்த...அருமையாய் அறியவைத்த சிறுவீட்டுப் பொங்களுக்கு வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-52739602489774066672012-01-24T13:22:43.999+05:302012-01-24T13:22:43.999+05:30அருமையா பொங்கிட்டீங்க. நல்ல பகிர்வு.மிக ரசித்தேன் ...அருமையா பொங்கிட்டீங்க. நல்ல பகிர்வு.மிக ரசித்தேன் .வாழ்த்துக்கள்Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-19577563705828461412012-01-23T20:47:31.533+05:302012-01-23T20:47:31.533+05:30Welcome back...சிறுவீட்டு பொங்கல் அருமை... தொடர வா...Welcome back...சிறுவீட்டு பொங்கல் அருமை... தொடர வாழ்த்துக்கள்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-2301541214559207172012-01-19T06:43:20.174+05:302012-01-19T06:43:20.174+05:30அன்பின் கடம்பவனக்குயில் - புதிய தகவல் - பகிர்வினிற...அன்பின் கடம்பவனக்குயில் - புதிய தகவல் - பகிர்வினிற்கு நன்றி - சிறு வீட்டுப் பொங்கலின் நோக்கம் அடுமையாக விளக்கப் பட்டிருக்கிறது.

// நீர் நிலைகளில் உள்ள சிறிய உயிர்களுக்கு்ம் உணவளிக்க வேண்டுமென்றும், நீர் நிலைகள் வணக்கத்திற்குரியவை அவைகளை மாசுபடுத்தாமல் வளம் குறையாமல் பாதுகாக்க வேண்டுமென்பதையும் குழந்தைகளுக்கு உணரச்செய்ய நடத்தப்படுவதே சிறுவீட்டுப் பொங்கல்.// - நல்ல செயல்.

மலரும் நினைவுகளைப் பகிர்ந்தமை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-75818207077393671032012-01-18T07:18:32.415+05:302012-01-18T07:18:32.415+05:30பொங்கல் நிறைய உண்டு உறங்கியதால்,உடனடியாக வாழ்த்து ...பொங்கல் நிறைய உண்டு உறங்கியதால்,உடனடியாக வாழ்த்து சொல்லவரவில்லை! இனிவரும் காலமெல்லாம் எங்கும் இன்பம் பொங்கட்டும்! வாழ்த்துக்களுடன்!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-23676778938152573412012-01-15T22:04:43.693+05:302012-01-15T22:04:43.693+05:30இனிய பொங்கல் நல வாழ்த்துக்கள் !இனிய பொங்கல் நல வாழ்த்துக்கள் !ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-55092324689521746842012-01-15T16:39:23.355+05:302012-01-15T16:39:23.355+05:30இல்லத்தில் உள்ளத்தில் உள்ள அனைவருக்கும் தமிழ பு...இல்லத்தில் உள்ளத்தில் உள்ள அனைவருக்கும் தமிழ புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் . இடுகைக்கு பாராட்டுகள் .மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-64983080507101707872012-01-14T20:27:44.948+05:302012-01-14T20:27:44.948+05:30மகேந்திரன் said...
//பொங்கட்டும் பொங்கல்
நிறையட்டு...மகேந்திரன் said...
//பொங்கட்டும் பொங்கல்
நிறையட்டும் மகிழ்ச்சி

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய ]
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.//

நன்றி சகோ.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-56303649815256686302012-01-14T20:26:34.905+05:302012-01-14T20:26:34.905+05:30Ramani said...
//இது அறியாத புதிய விஷயமே
அருமையாக ...Ramani said...
//இது அறியாத புதிய விஷயமே
அருமையாக விளக்கி பதிவிட்டமைக்கு நன்றி
தொடர்ந்து வருவதாகச் சொன்ன வாக்குறுதி
மகிழ்ச்சியளிக்கிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்//

நன்றி சார்.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-35895606801132396652012-01-14T20:25:32.702+05:302012-01-14T20:25:32.702+05:30கோவை2தில்லி said...
//உங்களுக்கும் உங்கள் குடும்பத...கோவை2தில்லி said...
//உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.//

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-9022740675034431492012-01-14T14:11:47.862+05:302012-01-14T14:11:47.862+05:30கீதா சாம்பசிவம் said...
//பிஎஸ் என் எல் பிராட் பான...கீதா சாம்பசிவம் said...
//பிஎஸ் என் எல் பிராட் பான்ட் உங்களையும் பயமுறுத்துதா? ஜாலியா இருக்கே! :)))))//

ஹா....ஹா...என்ன ஒரு உயர்ந்த உள்ளம்!!. யாம் ்பெற்ற துன்பம் பெருக இவ்வையகம்!!கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-9045374361967605522012-01-14T03:34:03.709+05:302012-01-14T03:34:03.709+05:30பிஎஸ் என் எல் பிராட் பான்ட் உங்களையும் பயமுறுத்துத...பிஎஸ் என் எல் பிராட் பான்ட் உங்களையும் பயமுறுத்துதா? ஜாலியா இருக்கே! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-55855723354772904122012-01-14T03:34:03.448+05:302012-01-14T03:34:03.448+05:30பிஎஸ் என் எல் பிராட் பான்ட் உங்களையும் பயமுறுத்துத...பிஎஸ் என் எல் பிராட் பான்ட் உங்களையும் பயமுறுத்துதா? ஜாலியா இருக்கே! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-84052804046611425652012-01-14T03:33:30.571+05:302012-01-14T03:33:30.571+05:30இந்தச் சிறுவீட்டுப் பொங்கல்ங்கற பேர் மறந்து போச்சு...இந்தச் சிறுவீட்டுப் பொங்கல்ங்கற பேர் மறந்து போச்சு; மதுரையை விட்டுட்டு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டதாலோ என்னமோ? ஆனால் நானும் இது பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கேன். நன்றி பகிர்வுக்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-48644605501217088322012-01-12T23:34:37.651+05:302012-01-12T23:34:37.651+05:30பொங்கட்டும் பொங்கல்
நிறையட்டும் மகிழ்ச்சி
தங்களுக...பொங்கட்டும் பொங்கல்
நிறையட்டும் மகிழ்ச்சி

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய ]
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-14041287641643889462012-01-12T17:10:38.059+05:302012-01-12T17:10:38.059+05:30இது அறியாத புதிய விஷயமே
அருமையாக விளக்கி பதிவிட்டம...இது அறியாத புதிய விஷயமே
அருமையாக விளக்கி பதிவிட்டமைக்கு நன்றி
தொடர்ந்து வருவதாகச் சொன்ன வாக்குறுதி
மகிழ்ச்சியளிக்கிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-53544904545712714342012-01-12T16:32:11.083+05:302012-01-12T16:32:11.083+05:30உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-74400021315391862042012-01-11T22:28:23.048+05:302012-01-11T22:28:23.048+05:30Rathnavel said...
//நல்ல பதிவு.
இனிய பொங்கல் வாழ்த...Rathnavel said...
//நல்ல பதிவு.
இனிய பொங்கல் வாழ்த்துகள்.//

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-70233506553437237692012-01-11T22:23:30.083+05:302012-01-11T22:23:30.083+05:30வே.நடனசபாபதி said...
//சிறு வீட்டுப் பொங்கலை பற்ற...வே.நடனசபாபதி said...

//சிறு வீட்டுப் பொங்கலை பற்றி தெரியாதவர்களுக்காக, அதை விரிவாக விளக்கி அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. உங்களுக்கு எனது உளம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்!//

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-62144000826897391662012-01-11T22:22:00.939+05:302012-01-11T22:22:00.939+05:30"என் ராஜபாட்டை"- ராஜா said...
//உங்களுக..."என் ராஜபாட்டை"- ராஜா said...

//உங்களுக்கும் என் பொங்கல் வாழ்த்துகள் ...//

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-61370502740832580182012-01-11T22:20:41.691+05:302012-01-11T22:20:41.691+05:30பிரவின்குமார் said...
//தாங்கள் மீண்டும் மீண்டு வ...பிரவின்குமார் said...

//தாங்கள் மீண்டும் மீண்டு வந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. புதுமையான தகவல்களாக சிறுவீட்டுப் பொங்கல் குறித்து தங்களது பசுமை நிறைந்த நினைவுகளுடன பகிர்ந்தமைக்கும் தங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள் அக்கா//

தங்கள் வருகைக்கு நன்றி தம்பி. தங்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள் தம்பிகடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-20016352802411748652012-01-11T22:16:22.640+05:302012-01-11T22:16:22.640+05:30விக்கியுலகம் said...
//இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...விக்கியுலகம் said...

//இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!//

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-12279787743296980052012-01-11T22:11:51.851+05:302012-01-11T22:11:51.851+05:30சேகர் said...
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்//
வரு...சேகர் said...
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்//

வருகைக்கு நன்றி. தங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சகோகடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.com