tag:blogger.com,1999:blog-5431472263393883542.post7869825885377962612..comments2023-07-20T18:32:20.463+05:30Comments on கடம்பவன பூங்கா: என்ன தகுதியில்லை நம் பதிவர்களிடம்?கடம்பவன குயில்http://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-5431472263393883542.post-85959993274057441792011-07-18T21:56:01.245+05:302011-07-18T21:56:01.245+05:30குட்டுங்க குட்டுங்க குட்டிக்கிட்டே இருங்க.குட்டுங்க குட்டுங்க குட்டிக்கிட்டே இருங்க.காதர் அலிhttps://www.blogger.com/profile/15002561837425409711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-43517586148207984192011-06-29T08:12:22.273+05:302011-06-29T08:12:22.273+05:30//சத்தியஜித்ரே இந்தியாவின் வறுமையைமட்டுமே தன் படங்...//சத்தியஜித்ரே இந்தியாவின் வறுமையைமட்டுமே தன் படங்களில் காண்பி்க்கவில்லையா? சத்யஜித்ரே செய்யலாம் நம் பாலா செய்யக்கூடாதா என்கிறார்கள். //

சத்யஜித் ரே படங்கள் எல்லாவற்றையும் பார்க்காமல் ஜல்லியடிப்பவர்களின் பொது குற்றச்சாட்டு இது.

ரேயின்... சாருலதா... பணக்காரக்குடும்பத்தின் நெருக்கடியை சொன்ன படம்.

குழந்தைகளுக்காக எத்தனைப்படம் எடுத்திருக்கிறார் தெரியுமா?

ஏன்.. நகைச்சுவை ,திரில்லர் என சகல களத்திலும் விளையாடி வெற்றி கண்ட சாதனையாளன்.

சத்யஜித்ரேயின் மேல் இக்குற்றச்சாட்டை வைப்பவர்கள் நுனிப்புல் மேய்பவர்கள். .உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-47827125000179470262011-06-29T07:50:47.132+05:302011-06-29T07:50:47.132+05:30உலகசினிமா பார்க்க ஆங்கிலம் தேவையில்லை என்ற தலைப்பி...உலகசினிமா பார்க்க ஆங்கிலம் தேவையில்லை என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியுள்ளேன்.வருகை தாருங்கள் என அன்போடு அழைக்கிறேன்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-23235765510153144282011-06-29T07:50:30.407+05:302011-06-29T07:50:30.407+05:30கை கொடுங்கள் சகோதரி...அற்புதம்.
நானும்...
அவன் இவன...கை கொடுங்கள் சகோதரி...அற்புதம்.
நானும்...
அவன் இவன் இயக்கியது எவன்?
என்ற தலைப்பில் என் கோபத்தை பதிவிட்டுள்ளேன்.அதே தார்மீகக்கோபத்தை உங்கள் பதிவிலும் கண்டேன்.
பாலாவுக்கு சரியான வேப்பிலை அடி.
வேப்பிலை எதற்க்கு அடிப்பார்கள் என்பதை புரிந்து கொண்டால் பாலாவின் தொண்டர்களுக்கு கோபம் வராது.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-63255154225922785582011-06-28T16:30:09.461+05:302011-06-28T16:30:09.461+05:30//"என்ன தகுதியில்லை நம் பதிவர்களிடம்?"//...//"என்ன தகுதியில்லை நம் பதிவர்களிடம்?"//

//பெரிய இயக்குனர்கிட்ட அதிகப்படியாக எதிர்பார்த்து ஒரு ரசிகன் போவதில் தப்பொன்றுமில்லையே?//

// காசுகொடுத்து படம் பார்க்கிற தீவிரமான ரசிகர்கள் என்ற தகுதியைவிட வேறென்ன பெரி.........ய தகுதிவேண்டுமென்று சத்தியமாய் எனக்குத் தெரியல...//

ஆஹா... சிங்கமொன்று புறப்பட்டதே..R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-66412586886878219902011-06-26T19:30:02.645+05:302011-06-26T19:30:02.645+05:30Bala is a Good director . . No doubt about it . . ...Bala is a Good director . . No doubt about it . . But this film is not fully bala filmrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-79308470007760084572011-06-26T19:28:17.409+05:302011-06-26T19:28:17.409+05:30Correct question friend. . . Anyone can criticise ...Correct question friend. . . Anyone can criticise to anyonerajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-47143165392638226272011-06-25T11:07:55.037+05:302011-06-25T11:07:55.037+05:30நான் உங்கள் பக்கம் தான்நான் உங்கள் பக்கம் தான்VELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-68835970413181818702011-06-24T15:37:11.879+05:302011-06-24T15:37:11.879+05:30பாலா அவர்களை மிகவும் கிழ்த்தரமாக விமர்சித்தவர்களை ...பாலா அவர்களை மிகவும் கிழ்த்தரமாக விமர்சித்தவர்களை மட்டுமே
அந்த கட்டுரை விமர்சித்து உள்ளது. மற்றபடி யாரையும் குறிக்கவில்லை
கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து என்ன வேணாலும் பேசலாம் என்பதற்கு
ஏகப்பட்ட உதாரணங்கள் வாழ்க நீங்கள் அனைவரும்ஓவியம்https://www.blogger.com/profile/02648070955556778780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-33662828785308083682011-06-24T08:26:45.786+05:302011-06-24T08:26:45.786+05:30நல்ல பதிவு நண்பா
வாழ்த்துக்கள்.......
!!நண்பா என...நல்ல பதிவு நண்பா
வாழ்த்துக்கள்.......

!!நண்பா எனது பக்கம் லெப்.கேணல் புரட்சிநிலாவின் தொடர் 3 ஓடிக்கொண்டிருக்கிறது
ஓடிவாங்கோ..........vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-33102460056374947482011-06-23T21:01:45.184+05:302011-06-23T21:01:45.184+05:30நீங்கள் கேட்பது சரி தான் பாஸ்...நமக்கு முழு தகுதிய...நீங்கள் கேட்பது சரி தான் பாஸ்...நமக்கு முழு தகுதியும் இருக்கு...
சாதாரண ரசிகன் கூட கேட்கலாம்!!Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-66503335057272873992011-06-23T13:41:17.788+05:302011-06-23T13:41:17.788+05:30@#கவிதைவீதி# சௌந்தர்
//அழகிய ஹீரோக்களை அழுக்கிப்ப...@#கவிதைவீதி# சௌந்தர்

//அழகிய ஹீரோக்களை அழுக்கிப்படுத்தி பார்ப்பதுதான் பாலாவின் வேலை..//

அதோடு கூட அவர்கள் நடிப்புத்திறமையை மோசமான படத்தைக்கொடுத்து வீணடித்துவிட்டார்.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-3583630780596422442011-06-23T13:36:33.981+05:302011-06-23T13:36:33.981+05:30//எதுக்குங்க பாலா படத்தை பார்க்கணும். விமர்சிக்கணு...//எதுக்குங்க பாலா படத்தை பார்க்கணும். விமர்சிக்கணும். பார்க்காம்ம இருந்தா விமர்சிக்காம்ம இருப்போமில்லையா.//

அதானே தலைவரே.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-48407910840046727012011-06-23T13:36:33.670+05:302011-06-23T13:36:33.670+05:30//எதுக்குங்க பாலா படத்தை பார்க்கணும். விமர்சிக்கணு...//எதுக்குங்க பாலா படத்தை பார்க்கணும். விமர்சிக்கணும். பார்க்காம்ம இருந்தா விமர்சிக்காம்ம இருப்போமில்லையா.//

அதானே தலைவரே.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-7186248124605049802011-06-23T13:35:34.416+05:302011-06-23T13:35:34.416+05:30//பிரச்சனை என்னவா இருக்கும்னா ஹரி அண்ணன் பாலா ரசிக...//பிரச்சனை என்னவா இருக்கும்னா ஹரி அண்ணன் பாலா ரசிகர்..அண்ணியை கூட்டிட்டு அவன் இவன் போனவரு படத்துலயே லயிச்சுட்டாராம்.. ஹா ஹா அண்ணிக்கு கோபம் வந்துடுச்சு .. ஹய்யோ ஹய்யோ//

லயிச்சுப்பார்கிற அளவுக்கா படம் இருக்கு. ஏங்க நீங்க வேற ஜோக்கடிக்கிறீங்க.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-9402386489067268222011-06-23T13:35:33.991+05:302011-06-23T13:35:33.991+05:30//பிரச்சனை என்னவா இருக்கும்னா ஹரி அண்ணன் பாலா ரசிக...//பிரச்சனை என்னவா இருக்கும்னா ஹரி அண்ணன் பாலா ரசிகர்..அண்ணியை கூட்டிட்டு அவன் இவன் போனவரு படத்துலயே லயிச்சுட்டாராம்.. ஹா ஹா அண்ணிக்கு கோபம் வந்துடுச்சு .. ஹய்யோ ஹய்யோ//

லயிச்சுப்பார்கிற அளவுக்கா படம் இருக்கு. ஏங்க நீங்க வேற ஜோக்கடிக்கிறீங்க.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-34176851875833168162011-06-23T13:33:36.050+05:302011-06-23T13:33:36.050+05:30//ஹரி கூட என்ன சண்டையோ .. அண்ணி இன்னைக்கு பொங்கி வ...//ஹரி கூட என்ன சண்டையோ .. அண்ணி இன்னைக்கு பொங்கி வழியறாங்களே.. அவ்வ்வ்வ்வ்வ்வ்//

உங்களுக்கு மட்டும்தான் பதிவர் சந்திப்பில் பொங்கி வழியமுடியுமா? நாங்களும் அநீதி கண்டால் பொங்கி வழிவோமுல்ல.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-9111117788226324532011-06-23T12:40:36.234+05:302011-06-23T12:40:36.234+05:30அருமையான அலசல்..
சாட்டையடி கேள்விகள்..
சகோ..அருமையான அலசல்..
சாட்டையடி கேள்விகள்..
சகோ..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-49557257650290163332011-06-23T11:49:07.657+05:302011-06-23T11:49:07.657+05:30இங்கு எல்லோரும் பாரட்டாப்படுவார்கள்..
மற்றும் விமர...இங்கு எல்லோரும் பாரட்டாப்படுவார்கள்..
மற்றும் விமர்சிக்கவும் படுவார்கள்..
இதை கேட்க யாருக்கும் உரிமைக் கிடையாது...

அப்படி இல்லையென்றார் படம் எடுத்து அவரே பார்த்துக் கொள்ளட்டும்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-38532264875504005672011-06-23T11:47:53.121+05:302011-06-23T11:47:53.121+05:30பொதுவாக ஒரு இயக்குனர் ஒரு கதை களத்தில் இருந்து அடு...பொதுவாக ஒரு இயக்குனர் ஒரு கதை களத்தில் இருந்து அடுத்த கதை களத்திற்கு வர பழகிக் கொள்ள வேண்டும்..

அழகிய ஹீரோக்களை அழுக்கிப்படுத்தி பார்ப்பதுதான் பாலாவின் வேலை..

ஒரு படம் பரவாயில்லை.. வரும் படமெல்லாம் அப்படியென்றால் எபபடி..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-84412825168658448392011-06-23T11:46:18.426+05:302011-06-23T11:46:18.426+05:30ஒரு படத்தை விமர்சனம் செய்ய கருத்துத் சொல்ல அதிகபட...ஒரு படத்தை விமர்சனம் செய்ய கருத்துத் சொல்ல அதிகபட்ச தகுதி படத்தை காசு கொடுத்து பார்த்தாலே போதும்...

வேற என்ன வேண்டும்...
சபாஷ்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-60079243553304752812011-06-23T11:37:58.292+05:302011-06-23T11:37:58.292+05:30எதுக்குங்க பாலா படத்தை பார்க்கணும். விமர்சிக்கணும்...எதுக்குங்க பாலா படத்தை பார்க்கணும். விமர்சிக்கணும். பார்க்காம்ம இருந்தா விமர்சிக்காம்ம இருப்போமில்லையா.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-57538951482347086082011-06-23T11:13:21.335+05:302011-06-23T11:13:21.335+05:30பிரச்சனை என்னவா இருக்கும்னா ஹரி அண்ணன் பாலா ரசிகர்...பிரச்சனை என்னவா இருக்கும்னா ஹரி அண்ணன் பாலா ரசிகர்..அண்ணியை கூட்டிட்டு அவன் இவன் போனவரு படத்துலயே லயிச்சுட்டாராம்.. ஹா ஹா அண்ணிக்கு கோபம் வந்துடுச்சு .. ஹய்யோ ஹய்யோசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-2193182321863361882011-06-23T11:10:41.476+05:302011-06-23T11:10:41.476+05:30>>
காசுகொடுத்து படம் பார்க்கும் யாருக்கும் அ...>>
காசுகொடுத்து படம் பார்க்கும் யாருக்கும் அந்தப்படத்தையும் இயக்குனரையும் விமர்சிக்கும் உரிமையிருக்கிறது. தன் கை பணத்தை செலவழித்து, நேரத்தையும் செலவழித்து படம் பார்கிற ஒரு தகுதி போதாதா விமர்சனம் செய்ய??

ஹரி கூட என்ன சண்டையோ .. அண்ணி இன்னைக்கு பொங்கி வழியறாங்களே.. அவ்வ்வ்வ்வ்வ்வ்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5431472263393883542.post-22397274115679762732011-06-23T11:09:11.428+05:302011-06-23T11:09:11.428+05:30முதல் மழை எனை நனைத்ததேமுதல் மழை எனை நனைத்ததேசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com